அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!
அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை! செங்கல்பட்டு மாவட்டம் ,மதுராந்தகம் அருகே அமைந்துள்ள இல்வீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தின் போது மருத்துவர் இல்லை. அந்நேரத்தில் அங்கு பிரசவ வலியில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்போது செவிலியர்கள் வீடியோ கால் அழைப்பு மூலம் பிரசவம் பாத்துள்ளனர்.அந்த குழந்தையானது பிரசவத்தின் போதே உயிரிழந்தது. இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பணியில் இல்லாத மருத்துவரை செய்யாறு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணியிட மாற்றம் … Read more