infringement resolution

ஆறு எம்பிக்கள் மீது பாய்ந்தது உரிமை மீறல் தீர்மானம்!

Parthipan K

பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மசோதாக்களை எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்பினை மீறியும் அரசு நிறைவேற்றி உள்ளது ...