உடற்பயிற்சி செய்யும்போது அதிகமாக வலி ஏற்படாமல் இருக்க இனிமே இதை பின்பற்றுங்கள் !
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருமே உடற்பயிற்சி செய்ய வேண்டும், தினமும் உடற்பயிற்சி செய்தால் தான் நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய கலோரிகள் எரிக்கப்பட்டு ஆற்றலாக மாறி நமது உடலை வலுவாக்கும் மற்றும் எவ்வித நோய் பாதிப்பும் வராமல் தடுக்கும். ஆரோக்கியமான வாழ்வுக்கு அன்றாடம் உடற்பயிற்சி என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது என்றே கூறலாம். கடுமையாக உடற்பயிற்சி செய்யும்பொது நமக்கு தசைகளில் வலியோ அல்லது உள்பக்க தசைகளில் ஏதேனும் காயங்களோ ஏற்பட வாய்ப்புள்ளது. ஆவர் ஏற்படாமல் இருக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற … Read more