எங்களுக்கும் காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்.. திமுக வை எச்சரித்த அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்!!
எங்களுக்கும் காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்.. திமுக வை எச்சரித்த அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்!! சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நடைமுறை படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் அகற்ற படுவதாக வந்த செய்தி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக வுக்கு எச்சரிக்கை விட்டுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்: சென்னை வண்ணாரப்பேட்டையில் முன்னால் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. … Read more