இன்ஸ்டா ரீல்சால் வந்த வினை! மூன்று உயிர் போன அவலம்!
இன்ஸ்டா ரீல்சால் வந்த வினை! மூன்று உயிர் போன அவலம்! தற்போதைய காலக்கட்ட இளையர்களுக்கு செல்போன் மேல் உள்ள மோகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.புகைப்படங்கள் எடுப்பது,வீடியோ எடுப்பது என்று தங்களின் நேரங்களை அதிலே பாதி செலவிடுகின்றனர்.மேலும் தாங்கள் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.அவ்வாறு பதிவிடுவதால் மக்களிடமிருந்து பாலோ மற்றும் லைக்குகளை பெறுகின்றனர். மேலும் அவர்களுக்கென்று சிறிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது.ரசிகர்களை மகிழ்விக்க மேலும் மக்களிடமிருந்து அதிகளவு லைக்குகளை பெற தங்களின் … Read more