இவர்களுக்கு வங்கி கொடுத்த சூப்பர் ஆப்பர்!! ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் உடனடி லோன்!!

இவர்களுக்கு வங்கி கொடுத்த சூப்பர் ஆப்பர்!! ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் உடனடி லோன்!! மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்காக பல நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசாங்கம் பி எம் கிசான் என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தவணை முறையில் மானியம் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது வங்கிகளும் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க முன்வந்துள்ளனர். தற்பொழுது பஞ்சாப் நேஷனல் வங்கி ஆனது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் விதை … Read more