நடிகர் சூர்யா நடத்தும் இவர்களுக்கான முகாம்! திட்டமிட்டு உள்ளார்!
நடிகர் சூர்யா நடத்தும் இவர்களுக்கான முகாம்! திட்டமிட்டு உள்ளார்! தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கத்தின் காரணமாக உலகத்தின் பல்வேறு மூலைகளிலும், அனைத்து மக்களையும் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைய வைத்துள்ளது. இதனை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி திட்டத்தை அவசரகால மற்றும் போர்க்கால அடிப்படையாக நாட்டில் பயன்படுத்துகின்றன. அனைவருக்கும் தடுப்பூசிகளை போட அறிவுறுத்தி வருகிறது. இதில் ஐந்து கம்பெனிகளின் தடுப்பூசிகள் பயன்படுத்தப் படுகிறது. கொவேக்சின், கோவிட் ஷீல்டு,ரெம்டிசிவர், ஸ்புட்னிக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் … Read more