நீர்க்குமிழி எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம்: பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை!!!

உலக சந்தையில் பணப்புழக்கம் விரைவாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதால் பங்குச்சந்தை, கடந்த 20 ஆண்டுகளில் கண்டிராத மிகப்பெரிய வீழ்ச்சி காணும் நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தை நிபுணர்கள் வெளிப்படுத்துகின்றனர். உலகில் வளர்ந்த மற்றும் முக்கிய  பொருளாதாரங்களை கொண்டுள்ள பல நாடுகளும் கூட பொருளாதாரம் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் கொரோனாவால் உலக சந்தைகளில் பணப்புழக்கம் விரைவாக முடிவடையும் என்ற அச்சமும், 20 ஆண்டுகளுக்கு காணாத அளவிற்கு மிகப்பெரிய வீழ்ச்சியை காணும் நிலை ஏற்படுமோ என்ற பயமும் … Read more