உலகளவிலான இரும்பு மனிதன் போட்டியில் வெற்றிபெறத் தீவிரம் – கன்னியாகுமரி இரும்பு மனிதன் பயிற்சி!!
பஞ்சாபில் நடைபெற்ற அகில உலக அளவிலான இரும்புமனிதன் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து வெள்ளிபதக்கம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட இரும்பு மனிதன் கண்ணன், ஸ்பெயினில் நடைபெறும் 2023 ஆம் ஆண்டிற்கான அர்னால்டு கிளாசிக் இரும்புமனிதன் போட்டிக்கு இந்தியா சார்பில் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு. நாகர்கோவில் அருகே சங்குதுறை பீச்சில் 1டன் வள்ளத்தை கடற்கரை மணலில் வைத்து இழுத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இரும்பு மனிதன் கண்ணனின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இவர் … Read more