மாட்டுவண்டி பந்தயத்தில் சுவாரஸ்யம்! ஒரு சக்கரத்துடன் ஓடி நான்காவது பரிசை பெற்ற மாட்டு வண்டி!!

மாட்டுவண்டி பந்தயத்தில் சுவாரஸ்யம் ஒரு சக்கரத்துடன் ஓடி நான்காவது பரிசை பெற்ற மாட்டு வண்டி!! வலைத்தளங்களில் வைரல்!! ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள தெற்கு கொட்டகை கிராமத்தில் உள்ள பர்மா பீலிக்கான் முனீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று 9_ம் தேதி பெரிய மாடு மற்றும் சிறிய மாடு பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் சின்ன மாடு பந்தயத்தில் 15 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதில் தூத்துக்குடி மாவட்டம் சங்கரகிரியை சேர்ந்த லிங்கம் என்பவரின் … Read more