இதனைச் செய்யுங்கள் இனி உங்கள் இல்லற வாழ்க்கை இனிமையாகும்
இல்லற வாழ்க்கையிலும், உங்களை நேசிக்கும் ஒருவரிடம் இருந்தும் உங்களின் வாழ்க்கை புரிதலற்ற வகையில் இருக்குமானால் நீங்கள் இதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக ஆண்களுக்கான, நேசிப்பவர்களிடம் உங்களின் நேசிப்பு ஆழமானது என்பதைப் பறைசாற்றும். பெண்ணால் நேசிக்கபட்டால் அவள் உங்களை கடுமையாக சோதனைக்கு உட்படுத்துவாள். அப்படி எதுவும் செய்யாமல் சமத்துவமாக பழகினால் நீங்கள் அவளுக்கு ஸ்பெசல் எதுவும் கிடையாது. உலகில் வாழும் மற்றொரு மானிடன்…அவ்வளவுதான் மற்ற ஆண்கள் அவளை சமத்துவமாக நடத்தவில்லை என்றால் அவர்களுக்கு … Read more