இன்று என்ன நாள் தெரியுமா..??
“கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்றார் ஔவையார். உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும் வறுமை மட்டும் மாறாமல் தொடர்கிறது. உலகில் உள்ள பல நாடுகளில் மக்கள் வறுமையினால் வாடுகின்றனர். ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்கு கீழ் வாழும் மக்களைஏழ்மை நிலையில் அல்லது ஏழ்மை நிலை கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என்று சொல்லலாம். வறுமையின் காரணமாக பல மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து … Read more