அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற இளையராஜா பாடலை பாடிய ஆளுநர்!!
“ஒரு திருநங்கையர் உட்பட எட்டு தாய்மார்களுக்கு அன்னையர் தின சிறப்பு விருதினை ஆளுநர் ஆர் என் ரவி வழங்கினார்”. “இளைஞர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களுடைய தாயை கைவிடக்கூடாது என அன்னையர் தின விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு”. அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற இளையராஜா பாடலை பாடிய ஆளுநர், இந்த அன்னையர் தினத்தை எங்களது வாழ்வில் மறக்கவே முடியாது எனவும், ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் என்ற திருக்குறள் எனக்கே எழுதிய மாதிரி உள்ளது … Read more