வெளிநாடு செல்ல இனிமேல் பாஸ்போர்ட் வேண்டாம்..ஆதார் அட்டை மட்டும் போதும் !
ஒருமுறையாவது வெளிநாடு சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் உள்ளது, ஆனால் வெளிநாடு என்று சொன்னதுமே முதலில் நமக்கு நியாபகத்திற்கு வருவது பாஸ்போர்ட் மற்றும் விசா தான். பாஸ்போர்ட் இருந்தால் தான் நம்மால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியும். ஆனால் எல்லா நாடுகளுக்கும் பாஸ்போர்ட் வேண்டியதில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் நாம் சுற்றி பார்க்க சில நாடுகள் உள்ளது, ஆதார் அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு பயணிக்க சில நாடுகள் உங்களை அனுமதிக்கிறது. 15 வயதுக்கு குறைவாகவும், 65 … Read more