மாணவியை நாசம் செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்ற கொடூர கும்பல்! மத்திய பிரதேசத்தில் அரங்கேறிய கொடூரம்!

மாணவியை நாசம் செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்ற கொடூர கும்பல்! மத்திய பிரதேசத்தில் அரங்கேறிய கொடூரம்!

மத்திய பிரதேசத்தில் இருக்கும் இந்தூரில் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் சாக்கில் கட்டி தண்டவாளத்தில் போட்டு சென்றிருக்கிற சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தூரில் வசித்து வரும் 19 வயதான கல்லூரி மாணவியை அவருடைய முன்னாள் காதலன் நந்திகிராமில் இருக்கின்ற ஒரு இல்லத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அந்த நபரும் அவருடைய நண்பர்களும் இணைந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள். இதனை அடுத்து அந்த கல்லூரி மாணவியை … Read more