லாக் டவுன்ல தளபதி விஜய் செய்ற வேலைய பாருங்க!!

தமிழ்சினிமாவில் முன்னணி  நடிகரான இளையதளபதி விஜய் தற்பொழுது படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கொரோனா பாதிப்பால்,  இந்த வருடம் இவருடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களிடம் அண்மையில் தெரிவித்துள்ளார். தற்பொழுது இவர் லாக் டவுன் பீரியடில் வீட்டில் இருக்கும் தளபதி விஜய் அதிக நேரம் தன்னுடைய நண்பர்களிடம் வீடியோ கால் பேசுவதிலேயே செலவிடுகிறாராம். நடிகர் விஜயின் குழந்தை பருவத்தில் இருந்து தற்பொழுது வரை ஒரே நட்பு … Read more