மாநகரப் பகுதிகளில் புகுந்த குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்!
மாநகரப் பகுதிகளில் புகுந்த குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்! கோவை உக்கடம் பகுதியில் உள்ள அல் அமீன் காலனி உள்ளது. இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அல் அமீன் காலனியில் இருந்து சுமார் 5 கிமீ தாண்டி தான் குரங்குகள் அவ்வப்போது வந்து செல்லும். இந்நிலையில் தற்போது அல் அமீன் காலனி குடியிருப்பு பகுதிக்கும் குரங்குகள் வரத் துவங்கியுள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை முதல் அப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் … Read more