திருச்சியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் – உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை!!

திருச்சியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை – உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை!! திருச்சி மாநகரம் வாமடம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(24). பி காம் பட்டதாரியான இவர் திருச்சி தில்லைநகர் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் கோட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அவ்வழியாக கரூரிலிருந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் நோக்கி வந்த பயணிகள் ரயில் முன் திடீரென பாய்ந்து … Read more