இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும் ஐபோன் 12 மாடல்கள்: தமிழகத்தில் குறைந்த விலை?
ஸ்மார்ட்போன்களில் தற்போது ஐபோன் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ஐபோன் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவிலேயே தயாரிக்க இருப்பது குறித்த அறிக்கைகளை ஊடகங்கள் வெளியிட்டன. இது business-standard இன் அறிக்கையின் படி இந்தியாவில் ஐபோன் 12 இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்மார்ட் போன்கள் தயாரிக்க, தைவானின் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் தயாரிப்புக்கான முதலீடு சுமார் 2,900 கோடிகளுக்கு மேல் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. … Read more