இன்று முதல் ஐபோன் 15 விற்பனை துவக்கம்!!! போட்டி போட்டிக் கொண்டு ஐபோனை வாங்கும் வாடிக்கையாளர்கள்!!!
இன்று முதல் ஐபோன் 15 விற்பனை துவக்கம்!!! போட்டி போட்டிக் கொண்டு ஐபோனை வாங்கும் வாடிக்கையாளர்கள்!!! இன்று(செப்டம்பர்22) முதல் ஐபோன் 15 அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் அதை வாங்குவதற்கு அதிகாலை முதலே வாடிக்கையாளர்கள் கடையின் வாசலில் குவிந்து ஐபோன் 15-ஐ போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். உலகின் உள்ள ஸ்மார்ட் போன் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக இயங்கும் அமெரிக்கா நாட்டை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஐபோன் மாடலான ஐபோன்15 போனை உலகம் முழுவதும் … Read more