ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024!!! புதிய பந்துவீச்சு பயிற்சியாளரை நியமித்த ராஜஸ்தான் அணி!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024!!! புதிய பந்துவீச்சு பயிற்சியாளரை நியமித்த ராஜஸ்தான் அணி!!! 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு ராஜஸ்தான் அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து நாட்டை பூர்வீகமாகக கொண்ட ஷேன் பாண்ட் நியூசிலாந்து அணிக்காக 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை விளையாடினார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஷேன் பாண்ட் 2001ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு … Read more