IPL season series

சென்னையில் ஐபிஎல் பிளேஆஃப் போட்டி- மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட் வாங்க வேண்டும் மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!

Sakthi

சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டிகளை கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் சென்னை மெட்ரோ இரயில் ...