என்ன இவர் தேர்வு செய்த அணியில் இவர்களுக்கு இடமில்லையா? கிரிக்கெட் வீரர்களுக்கு அதிர்ச்சி!
கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய சகாப்தமான சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியினடிப்படையில் 11 வீரர்களை தேர்வு செய்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்த இந்த அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, உள்ளிட்டோருக்கு இடமளிக்கப்படவில்லை. இருவருடைய ஆட்டமும் இந்த ஐபிஎல் போட்டியில் மோசமாக இருந்ததால் அவர்களைத் தேர்வு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்தத் தொடரில் விராட்கோலி 341 ரன்கள் சேர்த்திருந்தார், அவருடைய சராசரி 22.73 ஆக இருந்து … Read more