2023ம் ஆண்டில் சிறப்பான அம்சங்களுடன் விற்பனைக்கு வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் !
1) சாம்சங்: சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்சி எஸ்23 ஸ்மார்ட்போனானது 2023ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்சி எஸ்23 சிறப்பம்சங்கள்: – 8கே திறனுடைய வீடியோ ரெக்கார்டிங் வசதி. – யூஎஃப்எஸ் 4.0 உடன் வேகமான சார்ஜிங் வசதி. – வயருடன் கூடிய 25W சார்ஜிங் வசதி/ 10W வயர்லெஸ் சார்ஜிங் வசதி. – ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி. 2) ரெட்மி: ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி நோட் … Read more