வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு – இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் பேட்டி!
வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு – இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் பேட்டி! தற்போதுள்ள வக்பு வாரிய தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்துள்ளார். வருமானம் வரக்கூடிய பள்ளிவாசல்களில் தங்களது கட்சியை சார்ந்தவர்களை நிர்வாகிகளாக நியமித்து வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில … Read more