எப்படி சுட்டாலும் இட்லி கல் போல் வருதா!! இப்படி செய்து பாருங்கள் 100% பூப்போன்ற இட்லி கிடைக்கும்!!
எப்படி சுட்டாலும் இட்லி கல் போல் வருதா!! இப்படி செய்து பாருங்கள் 100% பூப்போன்ற இட்லி கிடைக்கும்!! இட்லிக்கு மாவு அரைக்கும்போது சில சமயங்களில் தண்ணீர் ஆகவோ, கட்டியாகவோ அல்லது உளுந்து அதிகமாகவோ அல்லது உளுந்து குறைவாகவோ பக்குவம் தவறிவிடும். இப்படி சொதப்பலான மாவில் இட்லி செய்யும்போது இட்லி சரியாக வராது. உளுந்து அதிகமாகிவிட்டால் இட்லி துணியோடு ஒட்டிக்கொள்ளும். இட்லி சப்பையாக வரும். உளுந்து குறைவாகி விட்டால், இட்லி கல்லு போல வரும். எவ்வாறு மாவு அரைத்தால் … Read more