ஆப்கானிஸ்தான் சிறையில் தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள்: 21 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்திலுள்ள சிறைச்சாலையின் அருகில் ஐஎஸ் தீவிரவாதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 43 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் அந்த சிறைச்சாலை கைதிகளும், பொதுமக்களும், சிறைச்சாலைக் காவலர்களும் அடங்குவர். அந்த தாக்குதல் முடிந்தபிறகு இன்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இந்த … Read more