ஜி.எஸ்.எல்.வி. எப்.10 செலுத்தப்பட்ட நிலையில் அதன் இலக்கை எட்டவில்லை! இஸ்ரோ தலைவர் தகவல்!
ஜி.எஸ்.எல்.வி. எப்.10 செலுத்தப்பட்ட நிலையில் அதன் இலக்கை எட்டவில்லை! இஸ்ரோ தலைவர் தகவல்! விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமியின் கண்காணிப்புகாக 2268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ். – 3 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது. இதனை ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் இன்று காலை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியின் தட்பவெட்ப மாறுதல்களை துல்லியமாக கணித்து கூறப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் … Read more