பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இது இருந்தால் தான் குடமுழுக்கு விழாவில் அனுமதி!

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இது இருந்தால் தான் குடமுழுக்கு விழாவில் அனுமதி!  திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்கு பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதன்படி குலுக்கல் முறையில் தேர்வான பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கு  அனுமதி சீட்டு  வழங்கப்படும் என்று கோவில் அறங்காவல்  துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட வரிசையில் நின்று அடையாள அட்டை காண்பித்து பக்தர்கள் நுழைவுச்சீட்டினை வாங்கி செல்கின்றனர். … Read more