கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருப்பது திமுகவா??
அண்மையில் மிகவும் சர்ச்சைக்குள்ளான கந்த சஷ்டி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன் தற்போது கொடுத்துள்ள வாக்குமூலம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பர் கூட்டம் எனும் ஒரு யூடியூப் சேனலில் கடந்த வாரம் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது அதில் தமிழர் கடவுளாக வணங்கப்படும் முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசம் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்ட நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாகவும் ,வழிப்பாட்டு முறையை கொச்சைப்படுத்துவதாகவும் … Read more