சுவாமி ஐயப்பனின் பக்தர்கள் கொண்டாட்டம்! ஆடிமாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறப்பு!
சுவாமி ஐயப்பனின் பக்தர்கள் கொண்டாட்டம்! ஆடிமாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறப்பு! ஆடி மாத பூஜைக்காக சுவாமி சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்படுகிறது என்று சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சுவாமி சபரிமலை ஐயப்பனின் கோவில் ஆடி மாத சிறப்பு பூஜைக்காக 16 ஆம் தேதியான இன்று மாலை 5 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு,ராஜீவரு முன்னிலையில் … Read more