ஐம்புலன்களையும் அடக்கி ஆள கற்றுக் கொடுக்கும் ஐயப்பன் விரதம்!
ஐயப்ப விரதம் ஐம்பது நாட்களுக்கு உரையாதது இந்த விரதத்தை அனைத்து விரதத்திற்கும் பெரிய விரதம் என்று சொல்லலாம். அனைத்து விரதங்களும் மௌனமாக இருக்கவும், பட்டினி இருக்கவும், கண் விழிக்கவும், தெய்வ வழிபாடு செய்யவும் தான் வலியுறுத்தும். ஆனால் ஐம்புலன்களையும் அடக்கி அதன் வழி இறை உணர்வை காட்டும் ஒரே விரதம் சபரிமலை ஐயப்ப விரதம் தான். கீதையின் போதனையும், ஞானிகளின் உபதேசமும், இதிகாசங்கள் பக்தி இலக்கியங்கள் யாவும் ஆணித்தரமாய் வற்புறுத்துவது, ஐம்புலன்கள் அடக்கமே அதனை செயலில் காட்டச் … Read more