தமிழக பா.ஜ.க தலைவராக இவரை நியமித்த ஜே.பி.நாட்டா!
தமிழக பா.ஜ.க தலைவராக இவரை நியமித்த ஜே.பி.நாட்டா! தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்த நிலையில் அவர் கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து ஓரிரு மாதங்கள் கழித்து பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டார். பாஜக தலைவராக நியமித்தத்தில் இருந்து தமிழகத்தில் பா.ஜ.க வை வளர்த்தெடுக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதிமுக கூட்டணியில் இருந்த போதும் ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை அறிவித்து, சென்றும் வந்தார். … Read more