மேட்டூர் அருகே கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்!..நடந்த சம்பவம் என்ன?

மேட்டூர் அருகே கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்!..நடந்த சம்பவம் என்ன? மேட்டூரையடுத்த குள்ளவீரன்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி  கண்ணன். கடந்த ஆண்டு வீட்டிலிருது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார்த்தி, ஜெகதீஷ், பாலாஜி, பாஸ்கர் ஆகிய நான்கு பேரும் முன் விரோதம் காரணமாக கூலி தொழிலாளியான கண்ணனை வழிமறித்தனர். பின்னர் அறிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த படுகாயம் அடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். … Read more