சின்ன டவுசர் போட்டு தனுஷ் பாட்டுக்கு ரகிட்ட ரகிட்ட ஆடும் ஷிவானி!
சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் இல் வெளியான ஜகமே தந்திரம் என்ற படத்தில் வரும் ரகிட்ட ரகிட்ட பாடலுக்கு சின்ன மஞ்ச கலர் டவுசரை போட்டு கொண்டு ஆடும் ஆட்டம் பலரை கவர்ந்துள்ளது. விஜய் டிவியில் சீரியல் பிரபலங்களுள் ஒருவர் நடிகை ஷிவானி. விஜய் டிவியில் மூன்றுக்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு சூடுகளை கிளப்பும் வகையில் போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து வருகிறார். … Read more