3 தலைநகரங்கள் !!! ஜெகன் மோகன் அதிரடி திட்டம் !!…
கடந்த மே மாதம் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான ஜெகன் மோகன் ஆந்திராவில் பல அதிரடித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். ஏற்கனவே பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் விதமாக நிறைவேற்றப்பட்டுள்ள திஷா சட்டம் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் அமையவிருப்பதாக அறிவித்துள்ளார் ஜெகன் மோகன். ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகனின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திர பிரதேசத்தின் தலைநகர் அமையும் பகுதி பற்றி முடிவு செய்வதற்காக குழு … Read more