நாட்டின் 14 வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஜெகதீப் தங்கர்! பதவிப்பிரமாணம் செய்து வைத்தது யார் தெரியுமா?

நாட்டின் 14 வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஜெகதீப் தங்கர்! பதவிப்பிரமாணம் செய்து வைத்தது யார் தெரியுமா?

நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்தது. இதில் பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் ஜகதீப் தங்கர் போட்டிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரேட் ஆல்வா போட்டிட்டார். இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 725 பேர் வாக்களித்தார்கள், இதில் பாஜகவின் வேட்பாளர் ஜெகதீப் தங்கர் … Read more