ஜெய்பீம் திரைப்படத்தின் 2 வது பாகம் கண்டிப்பாக எடுக்கப்படும் – இணை தயாரிப்பாளர் உறுதி
ஜெய்பீம் திரைப்படத்தின் 2 வது பாகம் கண்டிப்பாக எடுக்கப்படும் – இணை தயாரிப்பாளர் உறுதி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நடிகர் சூர்யாவின் “ஜெய்பீம்” திரைப்படத்தின் 2வது பாகம் கண்டிப்பாக எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. மேலும், பல விருதுகளையும் அள்ளிக்குவித்தது. தற்போது நிறைவடைந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில், ஜெய்பீம் படம் திரையிடப்பட்டது. இதில், … Read more