தியேட்டர் வாங்கலன்னா என்ன? App இருக்கு!! – ஜெய் ஆகாஷ் பேச்சு!

தியேட்டர் வாங்கலன்னா என்ன? App இருக்கு!! - ஜெய் ஆகாஷ் பேச்சு!

2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய பிளாக் பஸ்டராக அமைந்த படம் என்றே சொல்லலாம். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ஜெய் ஆகாஷ் தெலுங்கு மக்களின் மத்தியில் அதிகமான பெயரை பெற்றார்.   தெலுங்கில் ஏகப்பட்ட படத்தில் ஜெய் ஆகாஷ் நடித்த வெற்றி பெற்றார். தமிழில் அவர்களுக்கு அவ்வளவுவாக எந்த படமும் ஓடவில்லை. ரோஜா கூட்டம், ரோஜாவனம், இனிது இனிது போன்ற படங்களில் நடித்தாரே தவிர அவருக்கு தமிழ் சினிமா உலகில் … Read more