ஜெயில் படத்தின் அடுத்த பாடல்? அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!!!
ஜிவி பிரகாஷ்.2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அதன்பின் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.தற்பொழுது விரைவில் இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் “ஜெயில்”. இந்தப்படத்தில் வசந்தபாலன் உடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். ஜெயில் படத்தில் ஜிவி உடன் அபர்நதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம், இப்படத்திலிருந்து வெளியான ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் ரசிகர்களிடையே நல்ல … Read more