TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு ! இதோ முழு விவரங்கள்!
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! இதோ முழு விவரங்கள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மே மாதம் 21ஆம் தேதி அன்று நடத்திய தேர்விற்கான வேலைவாய்ப்புகள் அலுவலர்துறை,சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், உதவி தொழிலாளர் அலுவலர் ,லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், மற்றும் குற்றப்பிரிவு உதவியாளர் போன்ற பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடைபெற்றது. மேலும் 5529 காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வானது நடத்தப்பட்டது. அதில் … Read more