இன்று முதல் அமலுக்கு வரும் திட்டம்! மீறினால் சிறை மற்றும் 1லட்சம் அபராதம்!
இன்று முதல் அமலுக்கு வரும் திட்டம்! மீறினால் சிறை மற்றும் 1லட்சம் அபராதம்! ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யமுடியாது. நகரப் புறங்களில் வெளிப் பகுதிகளில் பிளாஸ்டிக்கினால் ஆன பொருட்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் குவியலாக கிடக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகிறது.மேலும் மத்திய மாநில அரசானது பலமுறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இந்த ஒரு செயலை மட்டும் … Read more