அவர்களுக்கு கார்.. அனிருத்துக்கு? தொடரும் கலாநிதி மாறனின் பரிசு மழை!!
அவர்களுக்கு கார்.. அனிருத்துக்கு? தொடரும் கலாநிதி மாறனின் பரிசு மழை!! இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து கடந்த ஆகஸ்ட் 10 அன்று வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவா நடித்த இப்படத்தில் மோகன்லால்,சிவராஜ்குமார்,ரம்யா கிருஷ்ணன்,வசந்த் ரவி,விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்று இந்திய சினிமா துறையில் வசூல் சாதனை படைத்துள்ளது.படம் வெளியாகிய நாள் முதல் இன்று … Read more