மறைந்தும் AI தொழில்நுட்பத்தால் “ஜெயிலர்”படத்தில் பாடல் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!!
மறைந்தும் AI தொழில்நுட்பத்தால் “ஜெயிலர்” படத்தில் பாடல் பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரத்தமாரே’ பாடல் AI தொழில்நுட்பத்தில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் குரலில் உருவாகி உள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடல் யூடிப் பக்கத்தில் வெளியாகி பல லட்சப் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இப்பாடல், குடும்பங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக … Read more