அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்!
ஜலகண்டீஸ்வரர் வீற்றிருக்கும் வேலூர் என்ற கிராமமானது வேலங்காடு என்ற புராண பெயரை கொண்டது. இந்த கோவில் சுமார் 1500 வருடங்கள் பழமையான கோவிலாக கருதப்படுகிறது. இந்த தளத்தில் இருக்கின்ற லிங்கம் சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இங்கே அருள் பாலைக்கும் சிவபெருமானுக்கு ஜலகண்டேஸ்வரர் என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலில் விஷ்ணு மகாலட்சுமி தாயாருடனும், பிரம்மா சரஸ்வதி தேவியிடனும், சிவபெருமான் … Read more