களைகட்டும் பொங்கல் விழா! ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

களைகட்டும் பொங்கல் விழா! ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது. ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் நடைபெறும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாமல் இருந்தன. 2017 ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் எழுச்சி போராட்டத்திற்கு பின்னர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் உடன் … Read more