ஜன நாயகன் படத்தில் விஜய் பேசும் அரசியல்!. செம சம்பவம் இருக்கு!..

jananyagan

Jananayagan: நடிகர் விஜய் கோட் படத்தில் நடித்து கொண்டிருந்த போதே அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டார். கடந்த சில வருடங்களாகவே கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடந்து வந்தது. பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னரே அரசியலுக்கு வருவதாக அறிவித்தார் விஜய். இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் படத்தில் நடித்துவிட்டு அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்த விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது. இந்த … Read more