அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! இந்த மாதமே குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை!

Government issued a strange announcement! This month, the scheme to give Rs 1000 to the heads of the family is implemented!

அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! இந்த மாதமே குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலின் பொழுது திமுக கட்சி பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தது.அதில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கப்படும் ,குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ 1000 வழங்கப்படும் போன்ற வாக்குறுதி கூறப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை தொடர்ந்து பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கும் … Read more