முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்!!
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (வயது 82) காலமானார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் வெளியுறவு துறை, நிதி துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல துறைகளில் ஜஸ்வந்த் சிங் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவை வலுப்படுத்தியவர்களில் மிக முக்கியமான ஒருவராக இருந்த ஜஸ்வந்த் சிங் 2001ம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற … Read more