மருத்துவமனையில் அமமுக வேட்பாளர்! துளிகூட யோசிக்காமல் தொகுதியில் மகன் செய்த காரியம்!

AMMK

ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அடுத்தடுத்து வேட்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிர்ச்சியளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குசேகரிப்பிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தங்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், கமல், சீமான், தினகரன் உள்ளிட்டோர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு புறம் வேட்பாளர்களோ களத்தில் இறங்கி கபடி விளையாடுவது, மீன் பொறிப்பது, தோசை சுடுவது … Read more